முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள் :: புற்றுநோய்
மூலிகை செடிகள்
லபாகோ மரம்
உயிரினங்களின் பெயர் : டாபிபுயா இம்பிடி ஜிநோசா, டி.அவில்லான்டே

பொதுவான பெயர்கள் : லபாகோ, பா  டி 'ஆர்கோ , டஹீபோ மற்றும் லிபி  ரொசோ

கலவை - பீட்டா- லபகோன்,  லபகோல்

பீட்டா- லபகோன்  புற்றுநோய் எதிர்ப்பு குணங்கள் உள்ளது.

குறிப்பாக கணைய புற்றுநோய்க்கு ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன

இது நுரையீரல் புற்றுநோய் மற்றும் திடமான புற்றுநோய் கட்டிகளிளில் உள்ள NQ1 என்சைம்  உடன் வினைபுரிகிறது.

பீட்டா லபகோன் மற்றும் NQ01 இடையேயான தொடர்பு புற்றுநோய் கட்டி அணுக்களை அணைத்து  விடுகிறது

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015